தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க வலியுறுத்தியும், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கூட்டணி தொண்டர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை செய்தார்கள்.
