மத்திய பட்ஜெட் கருத்து :-
ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை.
விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்ததாது ஏமாற்றத்தை அளிக்கிறது.
பட்ஜெட்டின்போது, இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்பதன் அறிகுறியாகும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnelection2016
