டெல்லியில் மார்ச் 2-ல் விவசாயிகள் போராட்டம்: தமாகா பங்கேற்பு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வரும் 2-ம் தேதி டெல்லியில் மனித் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்தில் தமாகா விவசாய அணியும் பங்கேற்கும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
