சென்னை மீனம்பாக்கம், பல்லாவரம், திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறை ஆதாரங்களை கண்டுபிடிப்பதாக கூறி சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவித்துள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, தொல்லியல்துறை பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
