விவசாயிகளின் கடனை முழுவதுமாக ரத்து செய்வோம். கல்விக்கடனை அரசே ஏற்கும். தேர்தல் பரப்புரையில், த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் உறுதி.

?? தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணி சார்பில் ஆட்சி அமைத்தால் பஸ் கட்டணத்தை உயர்த்தமாட்டோம்.

?? பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்ப்போம்.

?? கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக்குவோம்.

?? வீட்டுக்கொருவருக்கு வேலை வாய்ப்பு அளிப்போம்.

?? சிறு, குறு தொழில்களை அதிகரிப்போம்.

?? விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமானவிலை கிடைக்க செய்வோம்.

?? விவசாயிகளின் கடனை முழுவதுமாக ரத்து செய்வோம். கல்விக்கடனை அரசே ஏற்கும்.

தேர்தல் பரப்புரையில்,

த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் உறுதி.

‪#‎gkvasan‬ ‪#‎tamilmaanilacongress‬ ‪#‎tmcfortn‬ ‪#‎tnelection2016‬

FB Cover Picture Profile Picture (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *