மனித உரிமைகள் ஆணைய வளாகத்திலேயே திரு.வைகோ உடன் தகராறு செய்த சிங்களர்களின் செயல் கண்டிக்கத்தக்கது.
இந்த அராஜகத்தை இந்திய அரசு கண்டிப்பதுடன் எதிர்ப்பைத் தெரிவித்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நபருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
