மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்து வரும் ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என்று சந்தேகம் உள்ளது என்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்

தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நீடிக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார். மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்து வரும் ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என்று சந்தேகம் உள்ளது என்றும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/there-is-doubt-whether-edappadi-government-continues-asks-gk-vasan-275604.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *