திருச்சி பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பர்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

திருச்சியில் நாளை நடைபெறவுள்ள தமது கட்சியின் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நாளை நடைபெறவுள்ள தமது கட்சியின் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.   திருமண விழாவில் பங்கேற்பதற்காக சிவகாசி வந்த வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். தமது கட்சியின் கொடி, நேர்மை, எளிமை, தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும், மக்களின் நம்பிக்கை பெற்று பட்டொளி வீசிப் பறக்கும் என்றும் அவர் கூறினார். திருச்சி பொதுக் கூட்டத்திற்கு பிறகு கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான ஆலோசனை நடைபெறும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்..திருச்சி பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பர்: ஜி.கே.வாசன் நம்பிக்கை.

திருமண விழாவில் பங்கேற்பதற்காக சிவகாசி வந்த வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். தமது கட்சியின் கொடி, நேர்மை, எளிமை, தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும், மக்களின் நம்பிக்கை பெற்று பட்டொளி வீசிப் பறக்கும் என்றும் அவர் கூறினார். திருச்சி பொதுக் கூட்டத்திற்கு பிறகு கட்சியின் நிர்வாகிகள் தொடர்பான ஆலோசனை நடைபெறும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Courtesy: Puthiya Thalaimurai

3 thoughts on “திருச்சி பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பர்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

  1. Today is going to be a good day for tamilnadu people’s. A man without corruption is going address the caders at trichy, sure it’s going to be a huge sucesssssssss.

Comments are closed.