தமிழக மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது: ஜி.கே.வாசன்

தமிழக மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாணவர்களின் உரிமைகளுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். ஆரம்பம் முதலே நீட் தேர்வில் குழப்பம் நீடித்ததால் மாணவர் மற்றும் பெற்றோர் மன உளைச்சல் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *