கோடியக்கரை – திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை பணியை விரைந்து முடித்து வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவாரூர் அருகே மஞ்சக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா
ஜி.கே. வாசன் பேட்டி
பேட்டியின் போது திருவாரூர் மாவட்டத் தலைவர் குடவாசல் எஸ். தினகரன் உடனிருந்தார்.
