கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் எடுக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.