உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து பெற்றுள்ள இந்த வெற்றியால் இந்திய விளையாட்டுத்துறையின் புகழ் உலக அளவில் உயர்ந்துள்ளது. பி.வி.சிந்துவின் சாதனையை மத்திய அரசு பாராட்டுவதோடு, அவருக்கு உயர்ந்த பரிசும், பதக்கமும் வழங்கி கெளரவிக்க வேண்டும்.
