அம்பேத்கார், பெரியார் வாசகர் வட்டத்திற்கான தடை நீக்கப்பட்டதது வரவேற்கதகுந்தது.

மாணவர்களின் கருத்து சுதந்தரத்தை ஒருபோதும் பறிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள
தலைவர் வாசன்.
மேலும் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது, மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கருத்து தெரிவித்துள்ளா