Press Releases August 6, 2017 அமைதியாக பேரணி செல்ல முயன்ற ஆசிரியர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வதா?-ஜி.கே.வாசன் Posted By: Social Media Team 0 Comment தமிழக அரசின் அனுமதி பெற்ற பின்பும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்களை காவல்துறை தடுத்து நிறுத்துவதும், போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு தடை ஏற்படுத்துவதும், கைது செய்வதும் நியாயமற்றது.