அதிமுக நடைபெறும் ஆட்சி என்பது அதிகாரப்போட்டியால் அசாதாரண சூழல் நிலவுகிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். நிருபர்கள் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
