தமிழ் மாநில காங்கிரஸ் மக்கள் விரும்பும் கட்சியாக உள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் மக்கள் விரும்பும் கட்சியாக உள்ளது.

எங்கள் கட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் பணி, கட்சி பணி என இரு கண்களாக நினைத்து, மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு கண்டு வருகிறோம்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்