டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு உதவ மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி கடந்த மாதம் கர்நாடக அரசு 46 டி.எம்.சி. தண்ணீர் திறந்து இருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை தண்ணீர் கொடுக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம் செய்கிறது.

டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு உதவ மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜி.கே.வாசன்

தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்