இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் தெரியாமல் எல்லை தாண்டிச் செல்லும் போது இலங்கை கடற்படை சுடுவதும், கொடுமைப்படுத்துவதும் ஏற்புடையது அல்ல.
மத்திய அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
இதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்