சாலைகளை ஆக்கிரமித்து பேனர் வைத்த விவகாரத்தில் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் உத்தரவு என்பது தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.
பொதுமக்களுக்கு இடையூறாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை, அந்தந்த கட்சிகள் திருத்திக் கொள்ள வேண்டும்.
ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருக்கும் போது இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
அதற்கான உரிய முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
