மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் மற்றும் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். அவர்கள அனைவரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர்