#16நாட்கள்தேர்தல்_பிரச்சார #சுற்றுபயணவிபரங்கள்….
ஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசார விவரம் வருமாறு:-
தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளிலும்,
திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை தொகுதிகளிலும்,
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தொகுதிகளிலும்,
தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
மதுரை, திண்டுக்கல், தேனி பாராளுமன்ற தொகுதிகளிலும்,
தஞ்சை பாராளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளிலும்,
சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளிலும், மீண்டும் தஞ்சையிலும் பிரசாரம் செய்கிறார்.
செல்லும் இடம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளிலும்,
கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,
திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், ஆரணி பாராளுமன்ற தொகுதிகளில திரு.ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.
சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளிலும்,
திருச்சி, தஞ்சை தொகுதிகளிலும்,
தஞ்சை,
திருவாரூர், நாகை தொகுதிகளிலும் மீண்டும் தஞ்சாவூரிலும் பிரசாரம் செய்கிறார்.
பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும்
