நியாயவிலைக் கடை ஊழியர்களின் நியமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்

நியாய விலைக்கடை ஊழியர்கள் பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவப் படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டால் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவர்.

எனவே நியாயவிலைக் கடை ஊழியர்களின் நியமான
கோரிக்கைகளை அரசு
நிறைவேற்ற வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *