54ஆவது குருபூஜை: பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி

த.மா.கா.சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி.க்கள் என்.எஸ்.வி.சித்தன், ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ஆர்.ராம்பிரபு, கே.ஹசன்அலி, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர்கள் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி(மேற்கு)சோ.பா.ரெங்கநாதன்(கிழக்கு) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *