தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 2–வது வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். 10 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வார்டு எண்களும், வேட்பாளர்கள் விவரமும் வருமாறு:–
80.பி.ஜி.சாஜூ, 87.ஏ.என்.ஆர்.செந்தில்குமார், 88.பி.லலிதா, 89.தாமரைச்செல்வி, 90.எம்.பாபு, 92.எஸ்.எட்வின் சாம்ராஜ், 102.டி.தர்மாவதி, 104.எஸ்.வசந்தி, 107.சி.வாணி, 111.எம்.பி.செண்பகவள்ளி.
