கண்டனம்
எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்யும் முறையினை மாற்றி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் இனி வரும் காலங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நியாயமானதாக இருக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகள், பொது மக்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையினை குறைந்த விலையில் வாங்கிப் பயன்பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” .
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress
#tmcfortn #tnpolitics
