அறிவிப்பு :-
த.மா.கா மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஜூன் 3-ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைவர்கள் கூட்டம் ஜூன் 4-ஆம் தேதியும், மாநிலச் செயலர்கள், இணைச் செயலர்கள், கொள்கை பரப்புச் செயலர்கள் கூட்டம் ஜூன் 6-ஆம் தேதியும்,
மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 11-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
#gkvasan #tamilmaanilacongress
#tmcfortn #tnpolitics
