த .மா .கா 20 அம்ச திட்டம்
1. மது இல்லாத் தமிழகம்.
2. மாசு இல்லாச் சுற்றுச் சூழல்.
3. ஊழல் இல்லா அரசு நிர்வாகம்.
4. மோதல் இல்லா மத நல்லிணக்கம்.
5. சாதிகள் அற்ற தமிழ் சமுதாயம்.
6. வணிக மயமாகாத கல்வி.
7. கொள்ளை போகாத இயற்கை வளம்.
8. தடையில்லா மின்சாரம்.
9. தாராளமாக உணவுப் பொருட்கள்.
10. கட்டுப்படுத்தப் பட்ட விலைவாசி.
11. எல்லோருக்கும் மருத்துவ வசதி.
12. இலாபகரமான வேளாண்மை.
13. உறுதி செய்யப்பட்ட தொழிலாளர் உரிமைகள்.
14. சீர் மிகு நீர் மேலாண்மை.
15. சிறப்பான சட்டம் ஒழுங்கு.
16. பெண்ணுரிமைப் பாதுகாப்பு.
17. தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய அதிகாரப் பங்கீடூ.
18. வேலை வாய்ப்புகள் நிறைந்த தொழில் வளர்ச்சி.
19. எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி.
20. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் சமூக நீதி.