தமிழ் மாநில காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது

தமிழ் மாநில காங்கிரஸின்தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது. விவசாயம், மாணவர் நலன், மது ஒழிப்பு ஆகியவற்றுக்கு தமாகா தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *