பட்ஜெட் ஆவண திருட்டு குறித்த உண்மையை மத்திய அரசு பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் ரத ஊர்வலம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.இதில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று

Read more

மதம் சார்ந்து இயங்கக்கூடாது. மதம் சார்ந்த அரசாக இல்லாமல் மக்கள் நலம் சார்ந்த அரசாக இருக்க வேண்டும்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காந்தி நினைவு நாள் கருத்தரங்கம் தியாகராய நகரில் நடந்தது.‘மதசார்பற்ற இந்தியாவின் சவால்களும் அச்சுறுத்தல்களும்’ என்ற தலைப்பில் நடந்த இந்த கருத்தரங்குக்கு ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். இதை மார்க்சிஸ்டு

Read more

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அவசரச் சட்டமாக கொண்டு வந்திருப்பதால் விவசாயிகள், சாலையோர சிறு விவசாயிகள் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள்:ஜி.கே.வாசன்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அவசரச் சட்டமாக கொண்டு வந்திருப்பதால் விவசாயிகள், சாலையோர சிறு விவசாயிகள் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கடலூரில் புதன்கிழமை

Read more

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. ஜல்லிக்கட்டு நடத்த கடைசி நேரத்தில் எடுத்த முயற்சி மத்திய, மாநில அரசுகளிடையே உள்ள வேறுபாட்டை காட்டுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த

Read more

தஞ்சை மாவட்டம் அண்டகுடி கிராமத்தை சேர்ந்த தற்கொலை செய்து கொண்ட கரும்பு விவசாயியின் குடும்பத்திற்கு ஆறுதல்

அண்டகுடி கிராமத்தை சேர்ந்த தற்கொலை செய்து கொண்ட கரும்பு விவசாயியின் குடும்பத்திற்கு ஆறுதல்

Read more

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் முதல்வர் செயல்படவேண்டும் புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய வாசன், தமிழகத்தில் முதற்கட்டமாக 32 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதர்க்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். அதில் இதுவரை 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக நினைக்கின்றேன். இயக்கத்தை பலப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளோம். அதன்பின்னர் கட்சிக்கு

Read more

அரசு காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்: த.மா.கா தலைவர் G.K வாசன் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு–அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில் எழும் காலிப்பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்புவது அல்லது வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து, பதிவு மூப்பு அடிப்படையிலான பட்டியலை பெற்றுத்தேர்ந்தெடுப்பது என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட

Read more

கரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கரும்புக்கு மத்திய, மாநில அரசுகள்

Read more