த மா கா தலைமை அலுவலகத்தில் வாசனுடன் மனித‌ நேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு

த மா கா தலைமை அலுவலகத்தில் மனித‌ நேய மக்கள் கட்சி தலைவர்  திரு ஜவாஹிருல்லா,  த மா கா ஐயா G K வாசனுடன் சந்திப்பு.

Read more

நானே பொறுப்பு ஏற்கிறேன்

கூட்டணிக்கான முடிவை காலதாமதமாக த.மா.கா. எடுத்ததற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். இந்த நியாயமான கூட்டணியில் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. தாமதமாக சென்றாலும் எங்களை வரவேற்று, அவர்களுக்கான தொகுதிகளில் 26 தொகுதிகளை எங்களுக்கு

Read more