நியாயவிலைக் கடை ஊழியர்களின் நியமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்

நியாய விலைக்கடை ஊழியர்கள் பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவப் படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டால் கிராமம் மற்றும் நகர்ப்புற

Read more

அமைச்சரவை தீர்மானம்: கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கவர்னர் எடுக்க போகும் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும். அவரின் முடிவு, 7 பேரின் விடுதலை தொடர்பாக நடைபெற்று

Read more

பட்டாசு ஆலை குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பட்டாசு ஆலை மற்றும் குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட

Read more

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாடுமுழுவதும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகள் வரத்து நின்று போகும். இதனால் பொருள்களின் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படுவதோடு,

Read more

காவிரி நீர் கடைமடை பகுதி வரை சென்றடைய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் கடைமடைப் பகுதி வரைச்சென்று விவசாயத் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்

Read more

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் கர்நாடக அரசை த.மா.கா. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசும், உச்சநீதி மன்றமும் இனியும் காலதாமதம் செய்யாமால் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக முறைப்படி செயல்படுத்தி

Read more

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக

Read more

போக்குவரத்து தொழிலாளர்களுடன் தமிழக அரசு பேசித் தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பேச்சுவார்த்தை நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று (ஜூன் 13) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில்

Read more

குழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது தமிழக அரசின் கடமை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (ஜூன் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு

Read more

மணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை? ஜி.கே.வாசன் கேள்வி

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தமிழக அரசு ஏன் கண்டு கொள்வதில்லை என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு நிர்ணயித்தபடி மணல் குவாரிகளில் ஒரு லோடு மணல் விலை ஜி.எஸ்.டி. வரியும்

Read more