கஜா பாதித்தபகுதி விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க_வேண்டும்.

கஜா புயலால் தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. தற்போது அதிக விலைக்கு தனியார் மூலம் விற்கப்படும் தென்னம்பிள்ளையை வாங்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இச்சூழலில் தமிழக அரசு பாதிப்புக்கு உள்ளான தென்னை

Read more

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும். என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும். என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது . அதேநேரம், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,

Read more

கல்லூரிகளில் அரசின் விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கிறதா என்பதை கண்காணிக்க_வேண்டும்.

அரசு உதவி பெறும் சில கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மேலும், கல்லூரிக் கட்டண வசூலில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் தற்காலிக ஆசிரியர்களே

Read more

காவிரியில் கர்நாடகா கழிவுநீர் திறப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இது தவிர

Read more

கிராம சேவை மையத்தை திறக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: கிராமப்புற மக்கள் பட்டா மாற்றம் செய்யவும் வரி செலுத்தவும், மானியங்களை பெறவும், வருவாய் சான்று மற்றும் அரசின் பல்வேறு சேவைகளுக்காகவும் கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன. வேலை

Read more

கஜாபுயல் பாதிப்பிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிவாரணங்கள் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்குச் சென்றடையவில்லை

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு ரூ.354 கோடி ஒதுக்கியிருப்பது யானைப் பசிக்கு சோளப் பொரி போல்

Read more

#பிஎஸ்எல்வி_சி43 #செயற்கைக்கோளை #வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவிகரமாக இருந்த இந்திய #விஞ்ஞானிகளுக்கு #பாராட்டு

இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், மலேசியா, கொலம்பியா, பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளையும் சேர்த்து மொத்தம் 31

Read more

த.மா.கா 5ம் ஆண்டு துவக்க விழா டிச. 1ல் அரியலூரில் பொதுக்கூட்டம்: தொண்டர்களுக்கு ஜி.கே. வாசன் அழைப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி டிசம்பர் 1ம் தேதி அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைவர் ஜி.கே.

Read more

த.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது

த.மா.கா.வின் தொடர் #வெற்றிப்_பயணத்திற்கு காரணம் இயக்கத்தின் தலைவர் முதல், மூத்த துணைத் தலைவர், மூத்த முன்னணித் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் தொடர் #இயக்கப்_பணிகளும், 

Read more

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்

தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமேயானால் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர இருப்பதால் விவசாயிகளுக்கு வழங்க

Read more