த.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது

த.மா.கா.வின் தொடர் #வெற்றிப்_பயணத்திற்கு காரணம் இயக்கத்தின் தலைவர் முதல், மூத்த துணைத் தலைவர், மூத்த முன்னணித் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் தொடர் #இயக்கப்_பணிகளும், 

Read more

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்

தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமேயானால் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர இருப்பதால் விவசாயிகளுக்கு வழங்க

Read more

ஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்

தமிழக அரசு சொத்து வரியை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய படி நிர்ணயிக்கும் அதே நேரத்தில் பொது மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் குறைந்த அளவில் நிர்ணயம் செய்ய வேண்டும் தமிழக

Read more

#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்

நெடுஞ்சாலைத்துறை #ஒப்பந்தமுறைகேடு வழக்கை #சிபிஐக்கு மாற்றி சென்னை #உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு #தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. #ஜி_கே_வாசன் தலைவர்

Read more

இரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்

தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அரசாணை எண் 206 இல், நகர்புறங்களில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்கள் 700 முதல் 1,500 சதுர அடி பரப்பளவிலும், கிராமப்புறங்களில் இவை 500

Read more

நியாயவிலைக் கடை ஊழியர்களின் நியமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்

நியாய விலைக்கடை ஊழியர்கள் பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவப் படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டால் கிராமம் மற்றும் நகர்ப்புற

Read more

அமைச்சரவை தீர்மானம்: கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கவர்னர் எடுக்க போகும் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும். அவரின் முடிவு, 7 பேரின் விடுதலை தொடர்பாக நடைபெற்று

Read more

பட்டாசு ஆலை குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பட்டாசு ஆலை மற்றும் குடோன்களில் 100 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட

Read more

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாடுமுழுவதும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகள் வரத்து நின்று போகும். இதனால் பொருள்களின் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படுவதோடு,

Read more

காவிரி நீர் கடைமடை பகுதி வரை சென்றடைய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் கடைமடைப் பகுதி வரைச்சென்று விவசாயத் தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்

Read more