மது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும்

* மது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும்.

* அந்த ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

* கூட்டாட்சியில் யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்க முடியும்.

* மக்கள் நலக்கூட்டணி இஸ்லாமிய மக்களுக்கு கேடயமாக இருக்கும்.

கடையநல்லூர் தொகுதியில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என

கடையநல்லூரில் தொகுதி தேமுதிக வேட்பாளர் கோதை மாரியப்பனை ஆதரித்து த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் பிரச்சாரம்.

ஆதரிப்பீர் :- தேமுதிக + தமாகா + மக்கள் நலக்கூட்டணி

‪#‎gkvasan‬ ‪#‎tamilmaanilacongress‬ ‪#‎tmcfortn‬ ‪#‎tnelection2016‬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *