நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை : ஜி.கே.வாசன்

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது அரசின் கடமை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *