#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்

நெடுஞ்சாலைத்துறை
#ஒப்பந்தமுறைகேடு வழக்கை
#சிபிஐக்கு மாற்றி சென்னை #உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.

இந்த உத்தரவு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு

#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது.

#ஜி_கே_வாசன்

தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *