ஜி.கே.வாசனுடன் முதலமைச்சர் சந்திப்பு

முதலமைச்சர் பழனிசாமி, ஜி.கே. வாசனை சந்தித்து அவரது சிறிய தந்தை ஜி.ஆர் மூப்பனார் மறைவு குறித்து துக்கம் விசாரித்தார்

கும்பகோணத்தில் முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது , அங்குள்ள சுந்தரபெருமாள் கோவிலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.இதில், முதலமைச்சருடன், அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *