ஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி 16நாட்கள்தேர்தல்பிரச்சார சுற்றுபயணவிபரங்கள்….

#16நாட்கள்தேர்தல்_பிரச்சார #சுற்றுபயணவிபரங்கள்….

ஏப்ரல்1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசார விவரம் வருமாறு:-

#ஏப்ரல்1ந்தேதி

தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளிலும்,

#2ந்தேதி

திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை தொகுதிகளிலும்,

#3ந்தேதி

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தொகுதிகளிலும்,

#4ந்தேதி

தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

#ஏப்ரல்5ந்தேதி

மதுரை, திண்டுக்கல், தேனி பாராளுமன்ற தொகுதிகளிலும்,

#6ந்தேதி

தஞ்சை பாராளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளிலும்,

#7ந்தேதி

சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளிலும், மீண்டும் தஞ்சையிலும் பிரசாரம் செய்கிறார்.

#8ந்தேதி

செல்லும் இடம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

#ஏப்ரல்9ந்தேதி

ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளிலும்,

#10ந்தேதி

கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,

#11ந்தேதி

திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், ஆரணி பாராளுமன்ற தொகுதிகளில திரு.ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.

#12ந்தேதி

சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளிலும்,

#13ந்தேதி

திருச்சி, தஞ்சை தொகுதிகளிலும்,

#14ந்தேதி

தஞ்சை,

#15ந்தேதி

திருவாரூர், நாகை தொகுதிகளிலும் மீண்டும் தஞ்சாவூரிலும் பிரசாரம் செய்கிறார்.

#16ந்தேதி

பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும்

#GKvasan #TMC #LokSabhaElections2019
#ThanjavurForTMC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *