உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்டறிந்து, பரந்துார் புதிய விமான நிலையம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்யாமல் இருப்பது, தமிழக அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மின் கட்டண உயர்வை அரசு கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும்