உலக #பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற #பி_வி_சிந்துவுக்கு #ஜிகேவாசன் #பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து பெற்றுள்ள இந்த வெற்றியால் இந்திய விளையாட்டுத்துறையின் புகழ் உலக அளவில் உயர்ந்துள்ளது. பி.வி.சிந்துவின் சாதனையை மத்திய அரசு பாராட்டுவதோடு, அவருக்கு உயர்ந்த பரிசும், பதக்கமும் வழங்கி கெளரவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *