அமைதியாக பேரணி செல்ல முயன்ற ஆசிரியர்களை தடுத்து நிறுத்தி கைது செய்வதா?-ஜி.கே.வாசன்

 தமிழக அரசின் அனுமதி பெற்ற பின்பும் இப்போராட்டத்தில் கலந்து  கொள்ள வந்த ஆசிரியர்களை காவல்துறை தடுத்து நிறுத்துவதும்,  போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு தடை ஏற்படுத்துவதும், கைது  செய்வதும் நியாயமற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *